21 lவது சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப்
21 lவது சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் மலேசியாவில் கோஜோ ரையு சார்பில் போட்டி நடந்தது. இந்தியா, சிங்கப்பூர் உட்பட 10 நாடுகளின் 2,000வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில், தமிழகத்தை சேர்ந்த சாய் அக்ஷரா, நிவேதா, ஹர்ஷிதா, வினிஷா, பாலிஷா, ஜியா ஹர்ஷினி, குஷி களமிறங்கினர்.
கட்டா, குமட்டெ என, இரு பிரிவுகளில் தமிழக வீராங்கனைகள், 5 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என, 12 பதக்கம் வென்றனர்.
0
Leave a Reply